Senthamil.Org

பந்தம

தேவாரம்

பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா 
வெந்தம ரும்பொடிப் புஜசவல் லவிகிர் தன்மிகுங் 
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் 
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
பந்தம எனத்தொடங்கும் தேவாரம்