Senthamil.Org

பந்தணவு

தேவாரம்

பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப் பாடலோ டாடல் பயின்றான் றன்னைக் கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் கோலமா நீல மிடற்றான் றன்னைச் செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் புஜண்ட அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
பந்தணவு எனத்தொடங்கும் தேவாரம்