Senthamil.Org

பந்த

தேவாரம்

பந்த விடையேறும், எந்தை மருதரைச் 
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட 
மைந்த னைம்மண வாளனை மாமலர்க் 
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
பந்த எனத்தொடங்கும் தேவாரம்