Senthamil.Org

பத்தூர்புக்

தேவாரம்

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் 
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் 
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் 
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் 
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை 
அவைபுஜணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் 
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
பத்தூர்புக் எனத்தொடங்கும் தேவாரம்