Senthamil.Org

பத்துவாய்

தேவாரம்

பத்துவாய் இரட்டிக் கைக 
ளுடையன்மா வலிய னென்று 
பொத்திவாய் தீமை செய்த 
பொருவலி அரக்கர் கோனைக் 
கத்திவாய் கதற அன்று 
கால்விர லூன்றி யிட்டார் 
முத்துவாய்த் திரைகள் மோதும் 
முதுமறைக் காட னாரே.
பத்துவாய் எனத்தொடங்கும் தேவாரம்