Senthamil.Org

பத்துமோர்

தேவாரம்

பத்துமோர் இரட்டி தோளான் 
பாரித்து மலையெ டுக்கப் 
பத்துமோர் இரட்டி தோள்கள் 
படருடம் படர வுஜன்றிப் 
பத்துவாய் கீதம் பாடப் 
பரிந்தவற் கருள்கொ டுத்தார் 
பத்தர்தாம் பரவி யேத்தும் 
நனிபள்ளிப் பரம னாரே.
பத்துமோர் எனத்தொடங்கும் தேவாரம்