Senthamil.Org

பத்துத்

தேவாரம்

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் 
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.
பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.
பத்துத் எனத்தொடங்கும் தேவாரம்