Senthamil.Org

பத்துக்கொ

தேவாரம்

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் 
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன 
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை 
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
பத்துக்கொ எனத்தொடங்கும் தேவாரம்