Senthamil.Org

பத்து

தேவாரம்

பத்து நுறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல் 
பத்து நுறவன் பல்சடை தோண்மிசை 
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற் 
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
பத்து எனத்தொடங்கும் தேவாரம்