Senthamil.Org

பத்திரட்டி

தேவாரம்

பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற 
அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது 
மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல் 
கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பத்திரட்டி எனத்தொடங்கும் தேவாரம்