Senthamil.Org

பத்தியால்

தேவாரம்

பத்தியால் ஏத்தி நின்று 
பணிபவர் நெஞ்சத் துள்ளார் 
துத்திஐந் தலைய நாகஞ் 
சூழ்சடை முடிமேல் வைத்து 
உத்தர மலையர் பாவை 
உமையவள் நடுங்க அன்று 
அத்தியின் உரிவை போர்த்தார் 
அதிகைவீ ரட்ட னாரே.
பத்தியால் எனத்தொடங்கும் தேவாரம்