Senthamil.Org

பத்திமையும்

தேவாரம்

பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன் 
பொத்தினநோ யதுவிதனைப் 
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் 
முத்தினைமா மணிதன்னை 
வயிரத்தை மூர்க்கனேன் 
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் 
என்னாரூர் இறைவனையே.
பத்திமையும் எனத்தொடங்கும் தேவாரம்