Senthamil.Org

பத்திப்பேர்

தேவாரம்

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் 
பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா 
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் 
மூடாவுஜடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் 
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் 
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங் 
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் 
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
பத்திப்பேர் எனத்தொடங்கும் தேவாரம்