Senthamil.Org

பத்தா

தேவாரம்

பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே 
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே 
மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே 
அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
பத்தா எனத்தொடங்கும் தேவாரம்