Senthamil.Org

பத்தர்க

தேவாரம்

பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த 
பான்மைய தன்றியும் பல்சமணும் 
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற 
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
பத்தர்க எனத்தொடங்கும் தேவாரம்