Senthamil.Org

பத்தரோடுபல

தேவாரம்

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி 
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி 
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ் 
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.
பத்தரோடுபல எனத்தொடங்கும் தேவாரம்