Senthamil.Org

பத்தரேத்தும்

தேவாரம்

பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் 
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல் 
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய் 
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே.
பத்தரேத்தும் எனத்தொடங்கும் தேவாரம்