Senthamil.Org

பத்தராய்ப்

தேவாரம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் 
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் 
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் 
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் 
மூமுப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் 
முழுநீறு புஜசிய முனிவர்க்கும் அடியேன் 
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 
 
மூஇவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள்
பத்தராய்ப் எனத்தொடங்கும் தேவாரம்