Senthamil.Org

பத்தனாய்ப்

தேவாரம்

பத்தனாய்ப் பாட மாட்டேன் 
பரமனே பரம யோகீ 
எத்தினாற் பத்தி செய்கேன் 
என்னைநீ இகழ வேண்டா 
முத்தனே முதல்வா தில்லை 
அம்பலத் தாடு கின்ற 
அத்தாவுன் ஆடல் காண்பான் 
அடியனேன் வந்த வாறே.
பத்தனாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்