Senthamil.Org

பத்தனாய்

தேவாரம்

பத்தனாய் வாழ மாட்டேன் 
பாவியேன் பரவி வந்து 
சித்தத்துள் ஐவர் தீய 
செய்வினை பலவுஞ் செய்ய 
மத்துறு தயிரே போல 
மறுகுமென் னுள்ளந் தானும் 
அத்தனே அமரர் கோவே 
ஆரூர்மூ லட்ட னீரே.
பத்தனாய் எனத்தொடங்கும் தேவாரம்