Senthamil.Org

பதைத்தெழு

தேவாரம்

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் 
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று 
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று 
சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.
பதைத்தெழு எனத்தொடங்கும் தேவாரம்