Senthamil.Org

பதியுஞ்சுற்றமும்

தேவாரம்

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் 
பண்டையாரலர் பெண்டிரும் 
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் 
நினைப்பொழிமட நெஞ்சமே 
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம் 
மகிழும்மல்லிகை செண்பகம் 
புதியபுஜமலர்ந் தெல்லிநாறும் 
புறம்பயந்தொழப் போதுமே.
பதியுஞ்சுற்றமும் எனத்தொடங்கும் தேவாரம்