Senthamil.Org

பதத்தெழு

தேவாரம்

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் 
தோதிப் பரிவினொடும் 
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் 
உண்ண வெகுண்டடர்த்த 
கதத்தெழு காலனைக் கண்குரு 
திப்புன லாறொழுக 
உதைத்தெழு சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
பதத்தெழு எனத்தொடங்கும் தேவாரம்