Senthamil.Org

பண்மயத்த

தேவாரம்

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் 
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன் 
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் 
ஒளிமுத்தம் புஜணாரம் ஒண்பட்டும் புஜவுங் 
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென் 
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன 
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.
பண்மயத்த எனத்தொடங்கும் தேவாரம்