Senthamil.Org

பண்பொலி

தேவாரம்

பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வுஜர்கள்போய் 
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய 
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வுஜர்தனுள் 
வெண்பொடிப் புஜசியும் வீரட்டா னத்தர னல்லனே.
பண்பொலி எனத்தொடங்கும் தேவாரம்