Senthamil.Org

பண்பு

தேவாரம்

பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன் 
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச் 
சாதியா வினையே.
பண்பு எனத்தொடங்கும் தேவாரம்