Senthamil.Org

பண்பழனக்

தேவாரம்

பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் 
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை 
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் 
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.
பண்பழனக் எனத்தொடங்கும் தேவாரம்