Senthamil.Org

பண்தடவு

தேவாரம்

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்
மூசெண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவுஜரதுவே. 
(மூ சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )
பண்தடவு எனத்தொடங்கும் தேவாரம்