Senthamil.Org

பண்ணொன்ற

தேவாரம்

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வே@ரே.
பண்ணொன்ற எனத்தொடங்கும் தேவாரம்