Senthamil.Org

பண்ணொத்

தேவாரம்

பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர் 
வண்ணத் தானை வகையுணர் வான்றனை 
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச் 
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
பண்ணொத் எனத்தொடங்கும் தேவாரம்