Senthamil.Org

பண்ணுலாம்

தேவாரம்

பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி 
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே 
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை 
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
பண்ணுலாம் எனத்தொடங்கும் தேவாரம்