Senthamil.Org

பண்ணுறு

தேவாரம்

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் 
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த 
பெண்ணுறு மார்பினர் பேணார் 
மும்மதில் எய்த பெருமான் 
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட் 
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் 
வெண்ணிற மால்விடை அண்ணல் 
வேட்கள நன்னக ராரே.
பண்ணுறு எனத்தொடங்கும் தேவாரம்