Senthamil.Org

பண்ணும்பதம்

தேவாரம்

பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும் 
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் 
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் 
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
பண்ணும்பதம் எனத்தொடங்கும் தேவாரம்