Senthamil.Org

பண்ணில்

தேவாரம்

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார்.
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.
பண்ணில் எனத்தொடங்கும் தேவாரம்