Senthamil.Org

பண்ணிலாவுமறை

தேவாரம்

பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப் 
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த 
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர் 
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
பண்ணிலாவுமறை எனத்தொடங்கும் தேவாரம்