Senthamil.Org

பண்ணியன்றெழு

தேவாரம்

பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர் 
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர் 
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார் 
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு 
நீலமல்கிய காமரு வாவிநற் 
புண்ணியருறை யும்பதிபுஜந்தராய் போற்றுதுமே.
பண்ணியன்றெழு எனத்தொடங்கும் தேவாரம்