Senthamil.Org

பண்ணியனைப்

தேவாரம்

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பண்ணியனைப் எனத்தொடங்கும் தேவாரம்