Senthamil.Org

பண்ணிய

தேவாரம்

பண்ணிய சாத்திரப் பேய்கள் 
பறிதலைக் குண்டரைவிட் 
டெண்ணிற் புகழீசன் றன்னருள் 
பெற்றேற்கு முண்டுகொலோ 
திண்ணிய மாமதில் ஆரூர்த் 
திருமூலத் தானனெங்கள் 
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
பண்ணிய எனத்தொடங்கும் தேவாரம்