தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன் இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த படமலி தமிழிவை பரவவல் லவர்வினை கெடமலி புகழொடு கிளரொளி யினரே.