Senthamil.Org

தடமலர்

தேவாரம்

தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக 
நிறைவென்று தன்க ணதனால் 
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை 
பெருமான் உகந்து மிகவும் 
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் 
இதயம் பிளந்த கொடுமை 
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த 
அவனா நமக்கோர் சரணே.
தடமலர் எனத்தொடங்கும் தேவாரம்