Senthamil.Org

தடக்கையால்

தேவாரம்

தடக்கையால் எடுத்து வைத்துத் 
தடவரை குலுங்க ஆர்த்துக் 
கிடக்கையால் இடர்க ளோங்கக் 
கிளர்மணி முடிகள் சாய 
முடக்கினார் திருவி ரலான் 
முருகமர் கோதை பாகத் 
தடக்கினார் என்னை யாளும் 
அதிகைவீ ரட்ட னாரே.
தடக்கையால் எனத்தொடங்கும் தேவாரம்