Senthamil.Org

தடக்கைநா

தேவாரம்

தடக்கைநா லைந்துங் கொண்டு 
தடவரை தன்னைப் பற்றி 
எடுத்தவன் பேர்க்க ஓடி 
இரிந்தன புஜத மெல்லாம் 
முடித்தலை யனைத்துந் தோளும் 
முறிதர இறையே யூன்றி 
அடர்த்தருள் செய்த தென்னே 
ஆரூர்மூ லட்ட னீரே.
தடக்கைநா எனத்தொடங்கும் தேவாரம்