Senthamil.Org

தஞ்சே

தேவாரம்

தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேனென்றார் உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.
தஞ்சே எனத்தொடங்கும் தேவாரம்