Senthamil.Org

தஞ்சவண்

தேவாரம்

தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர் 
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந் 
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும் 
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.
தஞ்சவண் எனத்தொடங்கும் தேவாரம்