Senthamil.Org

தஞ்ச

தேவாரம்

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் 
அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே 
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர் 
பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.
தஞ்ச எனத்தொடங்கும் தேவாரம்