Senthamil.Org

தங்கை

தேவாரம்

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் 
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் 
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் 
கங்கை தரித்தானுர் காழிந் நகர்தானே.
தங்கை எனத்தொடங்கும் தேவாரம்