Senthamil.Org

தங்கு

தேவாரம்

தங்கு மோவினை தாழ்சடை மேலவன் 
திங்க ளோடுடன் சூடிய 
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம் 
சங்க ரன்கழல் சாரவே.
தங்கு எனத்தொடங்கும் தேவாரம்