Senthamil.Org

தங்களுக்குமச்

தேவாரம்

தங்களுக்குமச் சாக்கியர்க்குந் 
தரிப்பொணாதநற் சேவடி 
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக் 
கேமடுத்தொரு பொய்த்தவம் 
பொங்குநுல்வழி யன்றியேபுல 
வோர்களைப்பழிக் கும்பொலா 
அங்கதர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.
தங்களுக்குமச் எனத்தொடங்கும் தேவாரம்