Senthamil.Org

தங்க

தேவாரம்

தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி 
அங்க லக்கழித் தாரருள் செய்தவன் 
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு 
மங்க லக்குடி மேய மணாளனே.
தங்க எனத்தொடங்கும் தேவாரம்