Senthamil.Org

தக்கைதண்ணுமை

தேவாரம்

தக்கைதண்ணுமை தாளம்வீணை 
தகுணிச்சங்கிணை சல்லரி 
கொக்கரைகுட முழவினோடிசை 
கூடிப்பாடிநின் றாடுவீர் 
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் 
ஞீலியேனென நிற்றிரால் 
அக்கும்ஆமையும் புஜண்டிரோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
தக்கைதண்ணுமை எனத்தொடங்கும் தேவாரம்